
பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், பொறியாளர் பரமேஸ்குமார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். உடன்: திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் தோழர்கள். (31.1.2026)
