கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2.2.2026 திங்கட்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 26ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6.00 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும் (நூல் திறனாய்வு) *சிறப்புரை: நாத்திகம் நாகராசன் (தலைமைக் கழக பேச்சாளர், தி.மு.க.) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).

7.2.2026 சனிக்கிழமை
என் கனவுகளின் தொகுப்பு
நான்கு கவிதை நூல்கள் வெளியீடு

சென்னை: மாலை 5 மணி *இடம்: பாம்க்ரோவ் ஹோட்டல், சென்னை *முன்னிலை: டி.ஜெ.கோவிந்தராஜன் (சட்டமன்ற உறுப்பினர்), பாபுசசிதரன் (நிறுவனர், நிமிர் இலக்கிய வட்டம்) *அணிந்துரை: தமிழ் இயலன், ஏகாதசி, கவிக்கோ துரைவசந்தராசன், முனைவர் தமிழ்மணவாளன் *சிறப்பு விருந்தினர்கள்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விசிக, நாடாளுமன்ற உறுப்பினர்), டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி, முனைவர் அவ்வை அருள், ஓவியர் டிராட்ஸ்கி மருது *சிறப்புரை: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் *ஏற்புரை: பா.குருமூர்த்தி *தொகுப்பாளர்: எஸ்.ரேகா.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *