திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர்
பாசறை கலந்துரையாடல் கூடடம்
(வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு)
1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வீ.கா.ரா.பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *தலைமை: இறைவி (மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை.செல்வி, உமா, த.மரகதமணி, த.இளவரசி, வளர்மதி, மு.பவானி, ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவள்ளி, அருணா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, அன்புச்செல்வி, தேவி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி, உத்ரா, சுமதி, சுந்தரி *பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை மாநாடு *சிறப்பு அழைப்பாளர்கள்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்), ச.இன்பக்கனி (மேனாள் கழக துணைப் பொதுச் செயலாளர்) தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்)
– – – – –
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டக்
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை , மாலை: 4.00 மணி
இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர்.
தலைமை: மு.அருண்குமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
முன்னிலை: அ.செம்பியன் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்), ம.நரசிம்மன் (செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்), செ.கௌதமன் (செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணி தலைவர்), வி.கோவிந்தராஜ் (காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர்), இ. இரவிந்திரன் (காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்), சிங்கப்பூர் சங்கர் (இராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்)
பொருள்: பிப்-21இல் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிரணி மாநில மாநாடு – தஞ்சாவூர்.
நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்)
நன்றியுரை: செ.வினோத்குமார் (செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணி செயலாளர்)
குறிப்பு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
