ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகத்திற்கான இணைப்பேராசியர் தேர்வில் தீவாரி என்ற பார்ப்பனர் பழங்குடியைச் சேர்ந்த பிரிவின் கீழ் என்று கூறி தேர்வுக்கான ஹால்டிக்கெட்டையும் பெற்றுள்ளார்.
ரயில்வேயில் கேங்மேன் தேர்வு எழுதுபவர்கள் சில நேரம் தவறுதலாக இவ்வாறு செய்வார்கள். காரணம் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.
ஆனால் ஒரு இணைப்பேராசிரியர் இது போல் எத்தனை பேரோ(?)
