கிக் ஸ்ட்ரீமிங் செயலி (Kick: Live Streaming) #KickApp என்பது இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ‘ஒரு நேரடி ஒளிபரப்பு (Live Streaming) தளமாகும். இதில் சமூக கருத்துகள் முதல் பாடல்கள் வரை அனைத்தும் தொலைதூரம் உள்ள பல்வேறு நபர்களுடன் நேரடியாக பகிர்ந்துகொள்ளும் வசதி உள்ளது.
இதில் அரியானாவைச் சேர்ந்த இளம்பெண் தன்னுடைய கருத்தை பகிரும் போது இவ்வாறு கூறுகிறார்.
முஸ்லீம் வீட்டில் பிறந்த குழந்தையைக் கூட நான் கண்ட துண்டமாக வெட்டிவிடுவேன், தேவையில்லை இங்கே, இது ஹிந்து நாடு, என்று கூறி மிகவும் மோசமான சொற்களால் இஸ்லாமியர்களை பற்றி பேசுகிறார்.
இதுதான் 11 ஆண்டுகள் மோடி அரசும், நெடுங்காலமாக ஆர்.எஸ்.எஸ். அரசும் விதைத்த நச்சு விதையின் விளைச்சல் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
