குற்ற உணர்ச்சியுடன் பாடியவர்!
l கம்பனின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை.
– ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தல்
** ‘‘வையகம் என்னை ஏசுமோ, மாசு வந்து எய்துமோ’’ என்று குற்ற உணர்ச்சியுடன் பாடியவராயிற்றே கம்பன். இதில் என்ன ஆராய்ச்சி தேவை இருக்கிறது?
பூசாரிகள் – அர்ச்சகர்கள்!
l கிராம கோயில் பூசாரிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது
– வேதாந்தம் ஆர்.ஆர்.கோபால்ஜி கண்டனம்
** என்ன, கிராம கோயில் பூசாரிகள்; கிராமத்தில் இருந்தால் பூசாரிகள் – நகரத்தில் இருந்தால் அர்ச்சகர்களா?
