மதுரை: மாலை 5 மணி * இடம்: அவனியாபுரம், மதுரை * தலைமை: த.ராக்குதங்கம் (பொதுக் குழு உறுப் பினர்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ச.பால்ராஜ் (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன் ராசா (தலைவர், தென்மாவட்ட பிரச்சாரக் குழு)* தொடக்கவுரை: பி.ஈஸ்வரன் (திமுக), வி.சுவிதா விமல் (திமுக), எம்.உசிலை சிவா (திமுக) * கருத்துரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ஜெ.பாலா * ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்
24.4.2023 திங்கள்கிழமை
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
133ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: தங்க.பாசுகர் (கிளைக் கழக தலைவர்) * தலைமை: டிஜிட்டல் இரா.ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்ட பாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலா ளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), நா.பஞ்ச மூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்), கோ.வேலு (மாவட்ட இளைஞரணி செயலாளர்), நா.உதயசங்கர் (மண்டல இளைஞரணி தலைவர்), இரா.மாணிக்கவேல் (மா.பெரியார் வீர விளையாட்டு கழகம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்).