பட்டுக்கோட்டை
மாலை 5 மணி * இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை சு.அரவிந்த் குமார் (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) * தலைமை: துரை. பகுத்தறிவன் (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * முன்னிலை: மல்லிகை வை. சிதம்பரம் (மாவட்ட தலைவர்). அத்திவெட்டி பெ.வீரையன் (மாவட்ட காப்பாளர்) *கண்டன உரை: அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் * நன்றியுரை: சிற்பி வை.சேகர் (நகர தலைவர்)
காஞ்சிபுரம்
மாலை 4.30. மணி * இடம்: காஞ்சிபுரம் காமராசர் வீதி, பேருந்து நிலையம் எதிரில் * தலைமை:
அ. அருண்குமார் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: அ.வெ. முரளி (மாவட்ட கழகத் தலைவர்),
கி. இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்) * கண்டன உரை: முனைவர் பா. கதிரவன் (கழக சொற்பொழிவாளர்) மற்றும் ஒத்த கருத்துடைய தோழமை இயக்கத் தோழர்கள் * நன்றியுரை: வீ. கோவிந்தராஜி (மாவட்ட இளைஞரணி தலைவர்)
சிதம்பரம்
மாலை 4 மணி * இடம்: மேலவீதி பெரியார் சிலை, சிதம்பரம் * வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தலைமை: அறிஞன் ராஜேந்திரன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: ஜெ.அபிஷேக் (மாணவர் கழக செயலாளர்), ரா.கோபிநாத் * கருத்துரை: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்), மழவை கோவி பெரியார்தாசன் (மாவட்ட கழக செயலாளர்),இரா.தமிழ்வளவன் (விசிக), தில்லி ஆர்.மக்கீன் (காங்கிரஸ்), வி.எம்.சேகர், எஸ்.ராஜா, டிஙுகர் குமார் * நன்றியுரை: மா.பஞ்சநாதன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்).
தென்காசி
காலை 10 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில் * தலைமை: சீ.செங்கதீர் வள்ளுவன் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: இனியன் * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட கழகத் தலைவர்), வை.சண்முகம் (மாவட்ட கழகச் செயலாளர்) * கண்டன உரை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: குமார் (பெரியாரியல் பயிற்சி மாணவர்).
ராணிப்பேட்டை
மாலை 4 மணி * இடம்: முத்துக்கடை பேருந்து நிலையம் * தலைமை: லோ.அறிவுமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தொடக்கவுரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: சு.லோகநாதன், செ.கோபி *கண்டன உரை: பு.எல்லப்பன், (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), த.க.பா.புகழேந்தி, கே.நரேஷ்குமார், சீ.மா.ரமேஷ்கர்ணா, பி.என்.உதயகுமார், பி.ரகுபதி, எஸ்.முகமது அலி, சிங்கப்பூர் சங்கர், பெல்.தங்கராஜ், கெ.ஆறுமுகம், ஏ.ஞானபிரகாசம், போ.பாண்டுரங்கன் * நன்றியுரை: பொ.பெருமாள், சிப்காட் ராஜா.
ஓசூர்
காலை 10.30 மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில், ஓசூர் * தலைமை: பி.செந்தமிழ்பகுத்தறிவு (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), து.சங்கீதா (மகளிரணி மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: ச.ஹரிஸ்பாபு (காங்கிரஸ்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), எம்.கண்ணன் (திமுக), எம்.இராமச்சந்திரன் (விசிக), வெ.நிரூபன், கு.இளவரசன், அ.கலீல் பாஷா, தினேஷ், இரா.சங்கர், குறிஞ்சி, மோகன்ராஜ், இள.பிரபாகரன் * நன்றியுரை: கி.சி.வாசு.
தாராபுரம்
காலை 10 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், தாராபுரம் * தலைமை: பொறியாளர் ரகுநாதன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தொடக்கவுரை: கா.கிருஷ்ணன் (மாவடட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) * முன்னிலை: கே.என்.புள்ளியா (காப்பாளர்), ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: முகமது சித்திக் (நகர செயலாளர்)
வேலூர்
காலை 10.30 மணி * இடம்: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: இ.அ.யாழ்திலீபன் (மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.), உ.விஸ்வநாதன் (மாவட்ட கழக செயலாளர்) * தொடக்கவுரை: வி.சடகோபன் (காப்பாளர்) * நோக்கவுரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழக தலைவர்) * சிறப்புரையாளர்கள்: தி.அ.முகமது சகி (தி.மு.க.), தி.ச.முகமது சயி (திமுக), ஜி.சுரேஷ்குமார் (காங்கிரஸ்), அ.இளங்கோ (விசிக), ஜி.கோபி (மதிமுக), எஸ்.டி.சங்கரி (சிபிஅய்), ஜி.லதா (சிபிஅய்) * நன்றியுரை: பி.யுவன்சங்கர் ராஜா (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
தருமபுரி
காலை 10 மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி * தலைமை: எஸ்.கே.வீரமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * வரவேற்புரை: செ.சோ.இனியன் பிரபாகரன் (திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்), இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்) * முழக்கவுரை: பெ.கோவிந்தராஜ் * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளா) * எழுச்சியுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * கண்டன உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழக செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), சா.ராஜேந்திரன் (மாவட்ட தலைவர், ப.க.) * நன்றியுரை: வி.பா.அறிவுக்கரசு (இளைஞரணி துணை செயலாளர்).
கரூர்
காலை 10 மணி * இடம்: தலைமை அஞ்சல் நிலையம், கரூர் * தலைமை: கா.வீரமுரசு (தலைவர் மாவட்ட மாணவர் கழகம்) * வரவேற்புரை: அ.விக்னேஷ் (தலைவர் மாவட்ட இளைஞரணி) * முன்னிலை: வே.இராசு (காப்பாளர்), ப.குமாரசாமி (மாவட்ட கழகத் தலைவர்), ம.காளிமுத்து (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வி.செந்தில் பாலாஜி (கரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * கண்டன உரை: வந்தியத் தேவன் (மதிமுக) * நன்றியுரை: இரா.கவின் (செயலாளர், மாணவர் கழகம்)
திருச்செங்கோடு
காலை 10.30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், திருச்செங்கோடு * தலைமை: பிரதீப் (மாவட்ட மாணவர் கழகம்) * வரவேற்புரை: சி.சண்முகபிரியன் (மாவட்ட மாணவர் கழகம்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (மாவட்ட கழகத் தலைவர்)* சிறப்புரை: ப.இளங்கோ (மாநில பகுத்தறிவளார் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கி.நந்தகுமார் (நகர இளைஞரணி தலைவர்).
புதுச்சேரி
மாலை 4.30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், புதுச்சேரி * தலைமை: பி.அறிவுச்செல்வன் (திராவிட மாணவர் கழகத் தலைவர், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்ட கழகத் தலைவர்), தி.இராசா (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன முழக்கம்: ச.சித்தார்த் (கழக இளைஞரணி தலைவர்), ச.பிரபஞ்சன் (செயலாளர், கழக இளைஞரணி), சபீர் முகமது (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கண்டன உரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.பி.மணிமாறன் (திமுக), டாக்டர் கே.எஸ்.கே.ஹர்ஷவர்தன் (காங்கிரஸ்), மு.முரளி, சொ.பிரவீன்குமார், இரா.தமிழ்வாணன், சு.சுரேந்தர்.
கோபிசெட்டிபாளையம்
காலை 11 மணி * இடம்: பேருந்து நிலையம், கோபிசெட்டிபாளையம் * தலைமை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * முன்னிலை: இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம், வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்), வெ.குணசேகரன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: ந.சிவலிங்கம் (மாவட்ட காப்பாளர்), அ.பொன்முகிலன் (மாவட்ட துணைத் தலைவர்) * நன்றியுரை: த.எழில்அரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்).
ஓமலூர்
காலை 11 மணி * இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், ஓமலூர் * தலைமை: சு.குறிஞ்சி அழகன் (திரவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்), ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்) * தொடக்கவுரை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) * கண்டன உரை: பழனி புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: எடப்பாடி காவி.அன்புமதி (மாவட்ட தலைவர், ப.க.).
அரியலூர்
காலை 10 மணி * இடம்: அரியலூர் அண்ணா சிலை அருகில் * தலைமை: எஸ்.எஸ்.திராவிடச்செல்வன் (மாநில சட்டக்கல்லூர் மாணவர் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: மு.தமிழறிவாளன் (மாணவர் கழக மாவட்ட தலைவர்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: சுபா.சந்திரசேகர் (திமுக), கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்), க.சொ.க.ணண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), பெ.அன்பானந்தம், கிஇராசேந்திரன், அங்கனூர் சிவா, இரா.கதிர்வளவன் * நன்றியுரை: மு.தமிழ்புலி (மாவட்ட மாணவர் கழகம்)
நாகர்கோவில்
காலை 10 மணி * இடம்: வேப்பமூடு பூங்கா முன்பாக, நாகர்கோவில் * தலைமை: மோ.செ.பரத் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: மு.இராஜசேகர் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்), ம.தயாளன், (காப்பாளர்) * கருத்துரை: உ.சிவதானு (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)* சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) * விளக்கவுரை: வி.அகஸ்தீசன் (திமுக), எஸ்.வெற்றிவேல் (மதிமுக), சந்துரு, சு.இசக்கிமுத்து, பா.பகலவன் * நன்றியுரை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்).
விருதுநகர்
மாலை 5 மணி * இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் * தலைமை: அ.பெரியார்செல்வம் (திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட கழக செயலாளர்) * கண்டன உரை: இல.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்), எஸ்ஆர்.எஸ்.தனபாலன் (திமுக), மா.சிவகுருநாதன் (காங்கிரஸ்), வி.பாலமுருகன் (சிபிஅய்), எம்.ஜெயபாரத் (சிபிஎம்), க.செந்தில்கனி (விசிக), சுந்தரராஜன், கவுதமன், ஜெ.காளிதாஸ் * நன்றியுரை: சி.யாழ்பிரபா (அமைப்பாளர், மாவட்ட மாணவர் கழகம்).
செய்யாறு
மாலை 4 மணி * இடம்: பஸ் நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: பி.கலையரசன் (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: செ.அரவிந்த் (திராவிடர் கழக இளைஞருணி தலைவர்) * நோக்கவுரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * பங்கேற்போர்: அ.இளங்கோவன் (மாவட்ட கழகத தலைவர்), தி.காமராசன் (நகர கழகத் தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்
