மாலை 4 மணி
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை.
வரவேற்புரை: ப.வெங்கடேஷ் (அண்ணா பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகத் தலைவர்)
தலைமை: செ.பெ.தொண்டறம்
(திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர்)
முன்னிலை: ரொசாண்டோ (அண்ணா பல்கலைக்கழகச் செயலாளர்), ஆதித்ய லினார்டோ (மெட்ராஸ் பல்கலைக்கழக அமைப்பாளர்), டாவின்சி செ.க. புகழேந்தி (வடசென்னை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), அன்புமதி, கண்ணம்மா, திராவிட இலக்கியா, நித்திய குமார், நித்திய பூரணி
தொடக்கவுரை: ச.சஞ்சய் (வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர்)
கண்டன உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வி.கே.ஆர்.பெரியார் செல்வி
(முதல்வர் ஓய்வு அரசு செவிலியர் கல்லூரி, தேனி)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்)
அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராமப்புர பிரச்சார குழு அமைப்பாளர்)
இணைப்புரை: சி.அறிவுமதி
(ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர்)
நன்றியுரை:
ம.பூவரசன் (மாநில திராவிட மாணவர்
கழக விளையாட்டு அணி அமைப்பாளர்)
திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்
இடம்: பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்,
பெரியார் திடல், சென்னை
நாள்: 1.2.2026 நேரம் மாலை 4 மணி
தலைமை: சே.மெ.மதிவதனி
துணை பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
வரவேற்புரை: பா.மணியம்மை
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்.
நோக்க உரை: தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர்
வழிகாட்டுதல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர். திராவிடர் கழகம்
கலந்து கொள்வோர்:
ச.இன்பக்கனி (மேனாள் துணைப் பொதுச் செயலாளர்), க.இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பெரியார் செல்வி (மகளிர் அணி மாநில துணைச் செயலாளர்), மத்தூர் இந்திரா காந்தி (மகளிரணி மாநில துணை செயலாளர்), அம்பிகா கணேசன் (மகளிர் பாசறை மாநில துணை செயலாளர்), கோ.திலகவதி (மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்), பாக்யலட்சுமி (மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்), காயத்ரி (மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்)
நோக்கங்கள்: அண்மையில் தமிழர் தலைவர் அவர்களால் வரும் பிப்ரவரி 21/2/2026 அன்று தஞ்சையில் அறிவிக்கப்பட்டுள்ள திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை மாநாட்டினை முன்னெடுத்து நடத்துவது மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், இன்னும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும், மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களின் தொலைபேசி, அலைபேசி முகவரிகளை ஒருங்கிணைத்து பட்டியல் தயாரிப்பது குறித்தும்
குறிப்பு: மாநில பொறுப்பாளர்களுக்கும் துணைப் பொறுப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்.. தங்களிடம் உள்ள பொறுப்பாளர்கள் பட்டியலையும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் பட்டியலையும் உடன் எடுத்து வரவும்.
அழைப்பு: கழக மகளிர் அணி – மகளிர் பாசறை
