சில அக்கிரகாரங்கள் எச்சில் இலையை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூசு வாரவோ கூட தாழ்த்தப்பட்டோரை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிரகாரத் துக்குக் கக்கூசு எடுக்கச் சூத்திரர்கள் என்பவர் களைத்தான் நியமிக்க வேண்டும் என்று பார்ப் பனர்கள் பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’