31.1.2026 சனிக்கிழமை
மருத்துவக் கல்லூரியில் நீட் நுழைவுத் தேர்வு போதாது என்று பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
தேனி
தேனி: காலை 10 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி *தலைமை: ஜி.தினேஷ் (தேனி மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: பூ.மணிகண்ட்ன் (தேனி மாவட்ட கழக செயலாளர்) *தொடக்க உரை: ம.சுருளிராஜ் (தேனி மாவட்ட தலைவர்) *கண்டன உரை: கீதா சசி (பேரூராட்சித் தலைவர், வீரபாண்டி) *முன்னிலை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்), மு.அன்புக்கரசன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: ச.சென்றாயன் (போடி ஒன்றிய தலைவர்)
மதுரை மாநகர்
மதுரை மாநகர்: மாலை 5 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச் *தலைமை: சீ.தேவராஜ பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலளார்) *வரவேற்புரை: கார்த்திக் (திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்) *நோக்க உரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளரி), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர், ம.தி.மு.க.), புரபசர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வாளர்), அ.வேங்கைமாறன் (கழக சொற்பொழிவாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தளார் மன்றம்) *நன்றியுரை: மு.மாரிமுத்து (பகுதிச் செயலாளர், திராவிடர் கழகம்)
திண்டுக்கல்
திண்டுக்கல்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, திண்டுக்கல். *தலைமை: செ.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.நாகராசன் (பேரவைச் செயலாளர்,தி.தொ.க.), பெ.கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்) *கண்டன உரை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்), த.கருணாநிதி (மாவட்ட துணைத் தலைவர்), இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்), அ.மாணிக்கம் (மாநகரத் தலைவர்), தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) *நன்றியுரை: கோ.சரவணன் (நகர இளைஞரணிச் செயலாளர்)
விழுப்புரம்
விழுப்புரம்: காலை 10 மணி *இடம்: நகராட்சி திடல் (புதிய பேருந்து நிலையம் அருகில்), விழுப்புரம் *வரவேற்புரை: இரா.சரண் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *தலைமை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: கொ.பூங்கான் (மாவட்ட கழக காப்பாளர்), இரா.சக்கரை (நகர செயலாளர், தி.மு.க.), துரை.திருநாவுக்கரசு (மாவட்ட ப.க. தலைவர்), கி.கார்வண்ணன் (பொதுக்குழு உறுப்பினர், தி.க..), பெ.சக்கரவர்த்தி (பொதுக்குழு உறுப்பினர், தி.க..) *தொடக்க உரை: சே.வ.கோபன்னா (விழுப்புரம் மாவட்ட கழக தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம மாவட்ட கழக செயலாளர்) *கண்ட உரை: பா.சிறீவினோத் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர், தி.மு.க.), தி.லெனின் விஜய் (மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், தி.மு.க.), மு.ஜீவானந்தம் (மாவட்ட செயலாளர், எஸ்.எப்.அய்), பா.சந்துரு (மாவட்ட செயலாளர், ஏஅய்எஸ்எப்), வி.அகத்தியன் (முற்போக்கு மாணவர் கழகம், பழங்குடியினர் செயற்பாட்டாளர், விசிக), பால்ராஜ் (மாநில செயற்குழு உறுப்பினர், ஆர்எஸ்ஒய்எப்) *நன்றியுரை: மு.சரவணன் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்)
அரூர்
அரூ: மாலை 4 மணி *இடம்: பொம்மிடி இரயில் நிலையம் முன்பாக *தலைமை: ர.இராஜேஸ் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: சு.சூர்யா (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்), சாந்தி புஸ்பராஜ் (பேரூராட்சி தலைவர், தி.மு.க.) *ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர், அருர் கழக மாவட்டம்) *தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கு.கவுதமன் (பேரூர் கழக செயலாளர், தி.மு.க., பொம்மிடி) *ஆர்ப்பாட்ட சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), சா.இராசேந்திரன் (மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர், திமுக), செ.சென்னகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர், பாப்பிரெட்டிப்பட்டி, விசிக), பொ.மு.நந்தன் (கருத்தியல் பரப்புரை அணி, மாநில செயலாளர், விசிக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில கழக மகளிரணி செயலாளர்), மா.செல்லதுரை (மாநில கழக இளைஞரணி து.செயலாளர், தி.க..), ம.முத்துகுமரன் (மாநில தொண்டரணி துணை செயலாளர், விசிக), சதா.சுர்ஜித் (மாவட்ட மாணவரணி து.அமைப்பாளர், திமுக)
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை, புதிய பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு. *தலைமை: க.தாமரைச்செல்வி (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *வரவேற்புரை: பொன்.ராஜேந்திரன் (செங்கல்பட்டு நகர கழகத் தலைவர்)
ஈரோடு
ஈரோடு: மாலை 4 மணி *இடம்: மாரப்பாலம் அருகில் *தலைமை: த.சிவபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: இரா.நற்குணன் (மாவட்ட கழக தலைவர்), மா.மணிமாறன் (மாவட்ட கழக செயலாளர்)
கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: காலை 10.30 மணி *இடம்: கச்சேரி சாலை, அம்பேத்கர் சிலை அருகில், கல்லக்குறிச்சி. *வரவேற்பு: இரா.முத்துச்சாமி (நகர கழக தலைவர்) *தலைமை: மு.முனியன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவரணி), ச.சுந்தரராசன் (மாவட்டக் கழக செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) *நன்றியுரை: நா.பெரியார், நகர கழக செயலாளர்)
ஆத்தூர்
ஆத்தூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் *தலைமை: ச.அஜித் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *வரவேற்பாளர்: நீ.சேகர் (மாவட்ட கழக செயலாளர்) *நன்றியுரை: கா.அனில்ராஜ்
கடலூர்
கடலூர்: காலை 10.30 மணி *இடம்: தலைமை அஞ்சலகம் அருகில், (கார் ஸ்டாண்ட்), கடலூர். *வரவேற்புரை: லாலு பிரசாத் (மாணவர் கழகம்) *தலைமை: சிவபாண்டியன் (மாணவர் கழகம்) *தொடங்கி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கண்டன உரை: இள.புகழேந்தி (திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளர்), பேராசிரியர் ராச.குழந்தைவேலன் (மாவட்ட தமிழ்ச் சங்கம்), வழக்குரைஞர் திருமார்பன், பா.தாமரைச்செல்வன், பரசு முருகையன் (விசிக), ஏ.எஸ்.சந்திரசேகரன் (மாநில காங்கிரஸ் செயலாளர்), திலகர் (மாவட்ட காங்கிரஸ் தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம், நா.தாமோதரன், சொ.தண்டபாணி.
