1.கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு – வாலாசா வல்லவன்
இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது ஏன்? – வாலாசா வல்லவன்
A man ahead of his time – G.Babu Jayakumar
Slavery – collected works of Mahatama Jotirao Phule Vol.1. Translated by prof.P.G.Patil.
Selections: Collected works of Mahatma Jotiro Phule Vol.2.
புதிய சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2026.
கோயில் நழைவுப் போராட்டம்: ஆவணங்களும், கட்டுரைகளும் – தொகுப்பு: எஸ். எஸ்.பூபதிராஜ், பா.அமுதரசன்.
இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நிறைவு விழா மலர் -2026
Dravid Maharastra – Dr.Vishwanath Kair.
திருப்பரங்குன்றம் -முழு வரலாற்று ஆய்வு – சூர்யா சேவியர்.
காவிரி நீரோவியம்: சூர்யா சேவியர் (நிலவியல் -அரசியல் – சமூகவியல் – பொருளியல்.) – சூர்யா சேவியர்
மேற்கண்ட நூல்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்.
