நாள் : 31.01.2026, காலை 11 மணி
இடம் : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கம்
வரவேற்புரை :
முனைவர் வீ. அன்புராஜ்
(தாளாளர், பெரியார் கல்விக் குழுமம்)
தலைமை :
டாக்டர் கி. வீரமணி
(நிறுவனத் தலைவர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
கல்லூரி அறிக்கை :
முனைவர் இரா. செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
வாழ்த்துரை:
மாண்புமிகு கே.என். நேரு
(நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும்
குடிநீர்வழங்கல் துறை அமைச்சர்)
பட்டமளிப்பு விழாச் சிறப்புரை:
மாண்புமிகு மா. சுப்பிரமணியன்
(மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்)
நன்றியுரை :
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
(துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
