நாள் : 30.01.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: இரா.ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு: ம.கவிதா
(மாநிலத் துணைத்தலைவர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத்தலைவர்
நூல் : முனைவர் மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் எழுதிய ‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்’
நூல் ஆய்வுரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநில செயலாளர்)
நன்றியுரை: கவிஞர் மாரி. கருணாநிதி,
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை
Zoom : 82311400757 Passcode : PERIYAR
