நாள்: 21.2.2026 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 2 மணிவரை இடம்: அண்ணா அரங்கம், தஞ்சை
திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநில மாநாடு!
மாலை 5 மணிமுதல் 9 மணிவரை இடம்: திலகர் திடல், தஞ்சை
மாநில இளைஞரணி, மாணவர் கழக மாநாடு!
மாலை 4 மணிக்குப் பேரணி
ஏற்பாடு: தஞ்சை, திருச்சி, குடந்தை, பட்டுக்கோட்டை, மன்னை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டக் கழகங்கள்
வழிகாட்டல், மேற்பொறுப்பு: தலைமைக் கழகம்!
கழகத் தோழர்களே, விரைந்து சுவரெழுத்துப் பணிகளைத் தொடங்கிடுவீர்!
