கடவுள் இருக்கும் இடத்தில் – கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக ஆக்கப் பயன்படுவதல்லாமல் அதில் வேறு உண்மை ஏதாவது இருக்கிறதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
