இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.எல்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன், டிரேடு அப்ரென்டிஸ், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவில் மண்டலம் வாரியாக கிழக்கு 101, மேற்கு 136, வடக்கு 54, தெற்கு 40 (தமிழ்நாடு 33 உட்பட), தென் கிழக்கு 63 என மொத்தம் 394 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ / பட்டப்படிப்பு
வயது: 18-24 (31.1.2026இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 10.2.2026
விவரங்களுக்கு: iocl.com
