பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 64, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, பட்டப்படிப்பு அப்ரென்டிஸ் 10, அய்.டி.அய். அப்ரென்டிஸ் 15 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக்./ டிப்ளமோ/பட்டப்படிப்பு/அய்.டி.அய்.
வயது: 18-25, 18-21 (1.1.2026)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, ‘வாக் – இன்’ தேர்வு
நடைபெறும் இடம்: Bharat Electronics Limited, Nandambakkam, Chennai – 600 089.
நாள்: 2026 பிப். 5 – 7
விவரங்களுக்கு: bel-india.in
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
Leave a Comment
