பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சி.பி.டபிள்யு. பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்.
வயது: 18-40 (10.2.2026இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு.
பணிக்காலம்: 4 வருடம்
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District – 643 202
கடைசி நாள்: 10.2.2026
விவரங்களுக்கு: ddpdoo.gov.in
