தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர்
இரா. புகழேந்திக்கு பரிசு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை, சான்றிதழ் ஆகியவற்றைக் குடியரசு தினத்தன்று (26.01.2026) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா பொற்கொடி வழங்கிய மகிழ்வான நிகழ்வு.
தமிழ் வளர்ச்சித் துறை
Leave a Comment
