செங்கல்பட்டு: காலை 10 மணி * இடம்: 22/7 ராகவனார் தெரு செங்கல்பட்டு மறைந்த கோவிந்தசாமி இல்லம் * தலைமை: செங்கை. சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை; அ.செம்பியன் (மாவட்ட செயலாளர்) * படத்திறப்பாளர்: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்) நினைவில் உரை: அ.வெ.முரளி (காஞ்சி மாவட்ட தலைவர்), பொன் ராஜேந்திரன் (மாவட்ட அமைப் பாளர்), அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), சிறீபக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.மோகன் (காஞ்சி மாவட்ட இணை செயலாளர்) க.தனசேகரன் (நகரத் தலைவர்), கவிஞர் யாழன் (நகர செயலாளர்) செங்கல்பட்டு காஞ்சி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் அனைத்து கட்சித் தோழர்கள் பங்கேற்கிறார்கள் * ஏற்பாடு: செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள்.
23.4.2023 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு இரா. கோவிந்தசாமி படத்திறப்பு நினைவேந்தல்
Leave a Comment