19.1.2026 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரை மங்காப் புகழ், பன்முகக் கலைஞர் நடிகர் சிவக்குமார் அவர்கள் சந்தித்து தான் எழுதியுள்ள நூல்களை, வரைந்த ஓவியங்களை வழங்கினார்.
வழங்கிய நூல்கள்
1.சித்திரச்சோலை, 2.கொங்குதேன், 3.இது ராஜபாட்டை அல்ல, 4.திருக்குறள் 100 (வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்), 5.சிவக்குமார் எனும் மானுடன், 6. Golden movements from Sivakumar’s Life, 7. Paintings of Sivakumar
மேற்கண்ட நூல்களையும், ஓவியங்களையும் தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
நூலகத்திற்கு வந்த நூல்கள்
Leave a Comment
