அரசியலும், கட்சிப் போர்களும் ஸ்தலத் ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்தனவோ, அன்று முதலே அவற்றின் யோக்கியதைகளும், நாணயங்களும் அடியோடு ஒழிந்து போயின. ஸ்தலத் ஸ்தாபனங்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், தாயகமாகவும், பிழைப்புக்கிடமாகவும் இருக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1875)
Leave a Comment
