கூட்டம் நடைபெறும் நாள், இடம், தலைமை, தொடக்கவுரை, பேச்சாளர் விவரம் வருமாறு:
28.1.2026 புதன்கிழமை மாலை 5.30 மணி – கண்கொடுத்த வனிதம் – பி.பாலச்சந்திரன் – நாத்திக பொன்முடி – இராம.அன்பழகன்.
30.1.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி – திருவாரூர் வடக்குவீதி – அ.செல்வேந்திரன் – நாத்திக.பொன்முடி – இரா.பெரியார்செல்வன்.
2.2.2026 திங்கள்கிழமை மாலை 5.30 மணி – நன்னிலம் வாழ்க்கை கடைவீதி – கோ.பிளாட்டோ – நாத்திக.பொன்முடி – இரா.அன்பழகன்.
6.2.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 – சிறீவாஞ்சியம் கடைவீதி – செ.ரவிக்குமார் – நாத்திக.பொன்முடி – இராம.அன்பழகன்.
– எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மாவட்ட கழகத் தலைவர்
சவு.சுரேஷ், மாவட்ட செயலாளர்
வீ.மோகன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்
நாத்திக பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர்
