26.1.2026 திங்கட்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி அணி, திராவிடர் கழகம் இணைந்து நடத்தும் மாதாந்திர கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி: காலை 11 மணி *இடம்: பெரியார் மய்யம், காரனேஷன் திடல், ஆனந்த் தியேட்டர் அருகில், கிருஷ்ணகிரி *தலைமை: ச.கிருஷ்ணன் (ப.க) *முன்னிலை: கோதிராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்), க.பொன்முடி (மாவட்ட கழக செயலாளர்) *வரவேற்புரை: சீனிமுத்து ராஜேசன் (கழக இளைஞரணி) *கருத்தாளர்கள்: க.வெங்கசேடன் – பெரியாரும், பாரதிதாசனும்; அண்ணா.சரவணன் – பெரியார் பற்றி புரட்டுகளும், உண்மைகளும்; சிவசங்கர் – பெரியாரால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்; கு.ராசா – அம்பேத்கரும், பெரியாரும்; பழ.வெங்கடாசலம் – பெரியார் பெண்விடுதலைச் சிந்தனைகள்; மாரி.கருணாநிதி – இடஒதுக்கீட்டு வரலாறு; ரகுநாதன் – பெரியார் ஒரு கேள்விக்குறியா? ஆச்சரியக்குரியா? *தொடர்புக்கு: 8667397299, 8825484227.
புதுமை இலக்கியத் தென்றல் – 1075 ப.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?
நூல் ஆய்வு தொடர் பொற்பொழிவு
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்)* தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)* தலைப்பு: ம.பொ.சி., குணா, மணியரசன் தமிழ்த் தேசிய முரண்பாடுகள்* நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்).
