இந்த நாட்டில் ஜாதி முறைப் பிரிவு – கீழ் ஜாதி, மேல் ஜாதி இருந்து வருகிறது. ஆட்சியும், ஆதிக்கமும் மேல் ஜாதிக்குச் சொந்தம்; அவர்களிடம் அல்லலும், அவதியும் படுவது கீழ் ஜாதிக்காரர்களுக்குச் சொந்தம். இது சாத்திரப்படி – சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது. முயற்சி எடுத்து, எந்த விலை கொடுத்தாயினும் இதை மாற்ற வேண்டாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’