கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 74ஆவது முறையாக ‘விடுதலை’ நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000அய் குமரி மாவட்ட கழக தலைவர்
மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நாகர்கோவில் கூட்டத்தில் வழங்கினர். உடன்: ம. தயாளன், சிவதாணு.
தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா அளிப்பு
Leave a Comment
