24.1.2026 சனிக்கிழமை
தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?’, ‘சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்’ நூல்கள் வெளியீடு
தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை:
எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.குழந்தைராயர் (நகர தலைவர்), அ.தேவசகாயம் (மண்டபம் ஒன்றியத் தலைவர்) *நூல் அறிமுக உரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: ஆரூர் தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *கருத்துரை: கோ.அண்ணாரவி (பெரியார் பெருந்தொண்டர்), ஏ.சந்தானம் (மாவட்ட பிரதிநிதி, திமுக), தசரசன் (காங்கிரஸ்), அய்.எம்.பாதுஷா (மமக), பழ.அசோகன், எஸ்.எஸ்.எஸ்.சீனிவாசன் *நன்றியுரை: இசையாஸ் *குறிப்பு: மாலை 4 மணிக்கு ராமேசுவரத்தில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கே.எம்.சிகாமணி இல்லத்தில் நடைபெறும் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், தங்கச்சிமடம்.
26.1.2026 திங்கள்கிழமை
அரியலூர் மாவட்டக் கழக
கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி *இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சி.காமராஜ் மாவட்டக் காப்பாளர்), சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *பொருள்: பிப். 1 தமிழர் தலைவர் திருமழபாடி வருகை மற்றும் 2026ஆம் ஆண்டின் கழக செயல்பாடுகள் குறித்து *குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழகச் செயலாளர்).
25-01-2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பாக திராவிடப் பொங்கல் விழா
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை : பசும்பொன் செந்தில்குமாரி *கழக மகளிரணி தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு : சி.ஜெயந்தி (தலைவர், ஆவடி மாவட்ட கழக மகளிரணி)
