23.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருவாரூர்: மாலை 5.30 மணி *இடம்: வைப்பூர் கடைவீதி, திருவாரூர். *வரவேற்புரை: மு.கயல்விழி (திராவிட மாணவர் கழகம்) *தலைமை: கவு.அறிவுச்செல்வன் (ஒன்றிய இளைஞரணி தலைவர்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி து.செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணி தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழகப் பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ப.ஹர்சினி (திராவிட மாணவர் கழகம், வடகுடி)
