அரசியல் கட்சிகள் என்றாலே பெரிதும் இனத்தைப் பலி கொடுத்துச் சுயநலம் பெறுவதாகவும், பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து இனநலம் பெறும் ஜாதியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
