24.1.2026 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 509 வது வார நிகழ்வு
“செம்மொழி இலக்கிய விருது” வழங்க இருக்கும் திராவிட மாடல் ஆட்சி
கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: பாசறை அலுவலகம் (கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலை) * தலைமை: பூ.இரா.இராமலிங்கம் *உரையாளர்கள்: கவிஞர் மா.வள்ளிமைந்தன் *அழைப்பு: இரா.கோபால் * குறிப்பு: 25.1.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பாசறை அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும் * தோழர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.
25.1.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர் தலைவர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், விடுதலை சந்தா, 2025 மாவட்டக் கழக கழக வளர்ச்சி நிதி வரவு – செலவு * மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். <அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்டச் செயலாளர்).
