பொதுத்துறையான ‘யூகோ வங்கியில்’ காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சி.ஏ., 75, பைனான்ஸ் ஆபிசர் 30, கருவூல அதிகாரி 10, சாப்ட்வேர் டெவலெப்பர் 15, நெட்வொர்க் அட்மின் 5, டேட்டா சயின்டிஸ்ட் 3, டேட்டா அனாலிஸ்ட் 3 உட்பட மொத்தம் 173 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: சி.ஏ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ.,
வயது: 20 – 30, 22 – 35 (2.2.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175
கடைசி நாள்: 2.2.2026
விவரங்களுக்கு: uco.bank.in
யூகோ வங்கியில் காலியிடங்கள்
Leave a Comment
