சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ். 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / அய்.டி.அய்.,
வயது: 18-28 (22.2.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 22.2.2026
விவரங்களுக்கு: clri.org
