கோயில் ஒன்றிலுள்ள குப்பைத் தொட்டியில் யாரோ ஒருவர் பூக்களை வைத்துச் சென்ற நிலையில், அதனை தற்போது பக்தர்கள் வழிபட தொடங்கிவிட்டனர்.
‘Use me’ என அந்தக் குப்பைத்தொட்டியில் தெளிவாக எழுதப்பட்டிருந்த போதிலும், அதனை பக்தர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தக் காட்சிப் பதிவு தற்போது வேகமாகப் பரவி இருக்கும் நிலையில், இது முழுக்க மூடநம்பிக்கைதான் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
‘‘கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’’ என்று சும்மாவா சொன்னார் தந்தை பெரியார்!
