சரித்திரக் காலந் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமேயாகும். இனியும், இன்னமும் இந்தப் போராட்டமே நடக்கும். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த ஜாதிப் போராட்டமும் அல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’