நமது சமுதாய இழிவு நிலைக்கு அசைக்க முடியாத பாதுகாப்பாய் இருந்து வருவது கடவுள்களும், கோயில்களும்தான் என்பதனாலேயே அவற்றைக் காப்பாற்றுவதற்குப் பார்ப்பனர் அத்துறையில் இமாலய முயற்சி செய்து வருகின்றனர் என்னும் உண்மையை மறுப்பாருண்டா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
