பெரியார் வீர விளையாட்டு வீரர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: எழுத்தாளர் பெருமாள் முருகன், இயக்குநர் மாரி செல்வராஜ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
பெரியார் திடலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்

இசைக் கலைஞர்களின் பறை இசை

உறியடிப் போட்டி

