எடுத்துக்கொள்ளலாமா?
l அனைவரும் திருக்குறளை படியுங்கள்! – பிரதமர் மோடி வேண்டுகோள்
** பிறப்பின் அடிப்படையில், ஜாதி பேதம் பேசும் ஹிந்துத்துவாவை தூர எறிந்து விட்டு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் சங் பரிவார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment
