‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை க.கார்த்திக், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர்

1 Min Read

தி.க தலைவர் வீரமணி சாதித்தது என்ன?

திராவிடர் கழகம், மற்றவை

நினைவு தெரிந்த நாள் முதல் தனது நினைவு அற்றுப் போகும்வரை எந்த சபலத்துக்கும் ஆளாகாமல் ஒரே கொள்கையில் இருப்பது என்பதே வாழ்நாள் சாதனை தானடா அற்பப்பதர் தினமலரே ….அக்ர ஹாரத்து அம்பியே …..

அவர் சாதித்ததை, சாதிக்க முனை வதை எனது இனம் வேண்டுமானால் மறந்து போகலாம் மறுத்து பேசலாம் —ஆனால் உங்கள் அக்கிரஹாரத்து அம்பிகளுக்கு தெரிந்திருக்கும்.. அலுவலகத்தில் எத்தனை சூத்திர னுக்கு வணக்கம் வைத்துக்கொண்டு இருக்கிறான் என்று ….வயிறு எரியாதா பின்னே 

எதையாவது செய்து தமிழ் நாட்டை கலவரக்காடாக்கலாம் என்ற உங்கள் பயங்கரவாத எண்ணத்தை தனது அறிவுக்கரங்களால் எங்களை அடக்கி வைத்து உங்கள் மக்கள் தொகையை தக்க வைத்திருப்பதே சாதனை தானே தினமலர் அம்பியே (கைபர் போலன் கணவாய்க்கு விரட்டி விடுவோம் என சொல்ல வந்தேன் நீ ஏதும் பயந்து விடாதே) 

விபீஷணக்கூட்டங்களுக்கு மத்தியில் அரக்கர் குலத்தலைவராக எங்களை வழிநடத்தும் ஆசிரியராக இருப்பதுவும் சாதனையே…

எனது தமிழ்த்தாயை காவி சாக்கடை கறைபடியாமல் அரணாக காத்து நிற்கும் கருப்புச்சட்டை கூட் டத்தின் தலைவனடா எங்கள் வீரமணி…

மேடையில் ஒரே ஒரு நூல் கொடுத்து இந்திய தேசத்தில் உங்கள் நூல் அரசியலை அறுத்தெறியும் வல்லமை கொண்ட கூர் வாளடா.. எங்கள் ஆசிரியர்.

புரிகிறதா பூணூல் முண்டமே …யாசித்து வாழும் தெண்டமே…உங் களை பூசிக்க விடாமல் செய்து யாசிக்க (மட்டுமே) விடும்வரை (உங் கள் ஆகம விதிப்படி-மநுஸ்மிருதிப் படி) கருஞ்சட்டை அணிவதே சாதனை தானடா தினமலர் அம்பியே 

களத்தில் சந்திப்போம் 

வாழ்க பெரியார் – வளர்க பகுத்தறிவு 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *