திருவரங்கம் பெரியார் – காமராசர் பற்றாளர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன் அவர்களின் 76 ஆவது ஆண்டு பிறந்தநாள் (17.01.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/-, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார்.
– – – – –

கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் தனது தந்தையாரின் 29ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (17.1.2026) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.
