
தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் கரு. அண்ணாமலை தனது மகன் மணவிழாவையொட்டி தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். கே.கே.பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

கழக ஆர்வலர் – பெரியார் பற்றாளர் இதயதுல்லா இயக்க நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன்.

மதுரை
இராமசாமி – இராசேசுவரி இணையர் விடுதலை சந்தாவுக்கான தொகை
ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
