பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம், சலுகை அதிகம். அதனால் அவர்களுக்கு லஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கிறது. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதற்கு பார்ப்பனருக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் என்ன?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
