உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திமுக, மக்கள் நீதிமய்யம், விடுதலைச் சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை சார்ந்த தோழர்கள் தமிழர் தலைவரை வரவேற்று, பொன்னாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கினர். (ஒட்டன்சத்திரம், 12.1.2026)

திண்டுக்கல்லில் தமிழர் தலைவருக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார், மக்களவை உறுபபினர் சச்சிதானந்தம், மாவட்டத் தலைவர் வீரபாண்டி மற்றும் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

ஒட்டன்சத்திரம் நகர எல்லையில் கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
