இன்றைய அரசியல் நிலையானது பண்டைக்கால தேவ அசுரப் போராட்டத்தின் தொடர்ச்சியேயன்றி வேறென்ன? தங்கள் நலங் குறைந்து தமிழர் மேல் நிலைக்கு வருவதால் ஏகபோக ஆதிக்கம் செத்துவிட்டது, அதிகார ஆதிக்கம் போய்விட்டதே என்ற ஆத்திரத்தால் பார்ப்பனர்கள் நம்மை ஒழித்துக்கட்ட முனைவதில் வெற்றி பெற முடியுமா? அவர்கள் வெற்றி பெறவும் விடலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
