உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஆனந்தகிருஷ்ணன், பழனி தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் அருண்குமார் மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.



திண்டுக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், பெரியார் பெருந்தொண்டர் மாரியப்பன் மற்றும் தோழர்கள் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங் கினர். உடன்: மக்களவை உறுப் பினர் சச்சிதானந்தம், கழக மாவட்டத்தலைவர் வீரபாண்டி, மேயர் மற்றும் கழகப் பொறுப் பாளர்கள் உள்ளனர்

