* இதுவரை பொங்கல் பரிசாக தமிழ்நாடு அரசு அளித்தது ரூபாய் 6 ஆயிரத்து 123 கோடி; பயனடைந்தவர்கள்
2.04 கோடி.
* தி.மு.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று டாக்டர் ராமதாஸ் பதில்.
* ‘எல்லாம் நானே, வெனிசுலாவின் அதிபர் நானே!’ என்று கூறுகிறார் டிரம்ப்.
