ஒற்றுமையாய், சகோதரபாவமாய், கட்டுப்பாடா யிருக்கின்ற ஓர் ஊருக்குள், ஸ்தல சுயாட்சி என்கின்ற “பிசாசு” போய்ப் புகுந்த மாத்திரத்தில், வேற்றுமை, கட்சி, பிருதிக்கட்சி, கலசம், காலித்தனம், அடிதடி, கொலை வரையில் நடைபெற்று வருவது எப்பாடுபட்டேனும் ஒழிக்கப்பட வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
