மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தங்க. தமிழ்ச்செல்வன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். கூடலூர் ஜனார்த்தனன், அரிகரன், குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். போடி ரகுநாகநாதன் – பேபி குடும்பத்தின் சார்பில் அவரது பேத்திகள் பெரியார் உலகத்திற்கு ரூ.1,10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.


திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (திண்டுக்கல், 12.1.2026)
