‘எல்லாம் அவன் செயல்!’
* காஞ்சிபுரம் கோயிலில் 312 பவுன் நகை ‘மாயமானது!’
* ‘எல்லாம் அவன் செயல்!’
அதுவும் இடம்பெறுமா?
*சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், 3000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்.
* ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் என்று இருந்த உரிமைகளை மாற்றியதற்காக முஸ்லிம் ஆட்சிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று விவேகானந்தர் கூறி இருப்பதும் உரையாடலில் இடம்பெறுமா? (ஆதாரம்: திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறீ ராம கிருஷ்ண தபோவனம் 1983இல் வெளி யிட்டுள்ள தி மேன் மேக்கிங் மெசேஜ் ஆப் விவேகானந்தா ஃபார் யூஸ் ஆஃப் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் என்ற நூல்).
