சபரிமலை அய்யப்பன் கோயில் துவார பாலகன் சிலைகள் கருவறை கதவுகளில் பூசப்பட்டிருந்த நாலரை கிலோ தங்கம் சுரண்டப்பட்டு இருப்பது தொடர்பாக அய்யப்பன் கோயில் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அய்யப்பன் கோயில் தந்திரி கண்டரருவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருவனந்தபுரம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் அய்யப்பன் காப்பாராக!.
